Thursday, January 28, 2010

அன்புள்ள அனைவருக்கும்,
குடியரசு தினத்தன்று  கலைஞர் டிவில "பசங்க"படம் பார்த்தேன்,மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு 3 மணி நேரம் சந்தோஷமா குடும்பத்தோட இருந்தோம்.
போதிய விளமபரங்கள் இல்லாத காரணத்தினால் என்னால் இந்த படத்தை ரிலீஸ் ஆன அப்போது முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டது.ஒரு வகையில் வெட்கப்பட வேண்டிய விடயம்தான் .ஏனெனில் நம்மை வசியபடுத்தி வைத்து கொண்டிருக்கும் ஏலேக்ட்ரோனிக் மீடியாக்கள் அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் கைகளில் சிக்கி தனக்கு வேண்டப்பட்ட செய்தியை,கருத்துக்களை மட்டும் முன்னிறுத்தி மற்றவற்றை மறைத்து வைக்கும்  இந்த கொடூர எண்ணம் தான்.
"phoenix never vanishes "

எப்படியோ டைரக்டர்  சசிகுமாருக்கு ஒரு  special thanks சொல்லணும், இப்படி  ஒரு கான்செப்டை படமாக்க ஒத்துகிட்டதுக்கு , ஒரு தில்லு வேணும் .Hats off sasikumar.
சன் PICTURES போன்ற நிறுவனங்கள் சசிகுமார் போன்றோரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய .

Ofcourse டைரக்டர் பண்டிராசுக்கும் மற்றும் இதில் கதாபதிரன்களாக  வாழ்ந்துவிட்டு போன மனிதர்களுக்கும் (நடிகர்கள் என்று சொல்ல முடியாது, ஏனெனில் விஜய், அனுஷ்கா போன்றவர்கள் கூட தங்களை நடிகர்கள் என்றுதான் சொல்லி "கொல்கிறார்கள்"  ).

Tuesday, January 12, 2010

AYYO AYYO

on 11 jan 2010 aiadmk leader stormed in the assembly like a storm and criticised the DMK governments financial misbehaviour strongly .Her speech lasts about one hour.-NEWS
நேற்று இரவு அறிவாலயத்தில் நடந்த ஒரு உரையாடல்:(சின்ன ஒரு கற்பனை)\\ 
Kalaignar: என்னயா வீராசாமி அந்தம்மா எதோ சும்மா வந்து ஷோ கட்டிட்டு போகும்னு பார்த்தால் இப்புடி கிளுச்சி தொங்க போட்டுட்டு போயிடுச்சி
.
ஸ்டாலின்:விடுங்கப்பா நம்மகிட்டதான் இலவச கலர் டிவி ,நிலம்,காஸ் அடுப்பு அப்போரம் கடைசியா இலவச வீடுன்னு நிறைய பேஸ்ட் இருக்கே ,அதை வச்சி நான் ஒட்டிபுடேறேன்.
ஆற்காட்டார்:தம்பி அதேயல்லாம் நேத்தே நானு, பரிதி, பொன்முடி எல்லாரும் யூஸ் பண்ணி ஓட்ட பர்தூம் ,ஆனா ஓட்டலையே!!!!!
அழகிரி:என்ன இங்க வெட்டி பேச்சு , அதுக்கெல்லாம் எங்கிட்ட ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு,இந்தாங்க (எனறு ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை போடுகிறார்)
கலைஞர் முகத்தை தடவி யோசித்தபடியே "எப்படி ஜெயிசிகிட்டு இருந்த நான் இப்புடி ஆயிட்டேனே "ஐயோ  ஐயோ

pongal nalvazhthukkal

தமிழர்களுக்கு வணக்கம்,

எல்லோருடைய வாழ்விலும் எல்லா நலமும் வளமும் பொங்கல் பானையில் பால் போல பொங்கட்டும்.

ஒரு சின்னன் அரசியல் ,
என்னதான் கலிஞர் தை பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்தாலும் மக்களின் மனதினை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது என்பது இவ்வருடமும் தெளிவாக புரிகிறது.வேட்டைக்காரன் திரைப்படம் பார்த்தால் டீலா நோ டீலா வில் இருபத்தைந்தாயிரம் கட்டாயம் பரிசு என அறிவித்தும் திரையரங்கு காலியாக உள்ளதை போல மக்கள் மனம் தெளிவாகவும் காளியகவுமகவேதான் உள்ளது.

Thursday, January 7, 2010

அன்புள்ள அனைவருக்கும் ,

புத்தாண்டு கொண்டாட்டங்களில் இருந்து வெளியே வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நான் சென்ற வாரம் நடந்தேறிய என்னுடைய கல்லுரி முன்னால் மாணவர்கள் சந்திப்பின் பொது   ஒரு
கருத்தை முன்வைத்தேன்.அது யாதெனில்,ஏன் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்ற அனைவரும் கணினித்துறைக்கு மற்றம் செய்கிறீர்கள் ,நமது துறையிலேயே நல்ல பல வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் இதே நிலை நீடித்தால் பின்னர் இயந்திர பொறியியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்றும் ஆதலால் தயவு செய்து நமது துறையிலேயே சாதிக்க பாருங்கள் என்றேன்.எனது கருத்துக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனகளும் வந்தன வழக்கமபோல.

இச்சமயத்தில் சென்ற  05-01-2010 பிசினஸ் லைன் பேப்பரில் வெளிவந்த செய்தி எனது கருத்தை அல்லது வாதத்தை ஒதுகொள்வதகவே உள்ளது.



Wednesday, December 30, 2009

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள அனைவருக்கும்,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பொன்மொழிக்கேற்ப "அல்லவை அகற்றி நல்லவை பற்றி " புதிய ஆண்டில் அடியெடுத்து வைப்போம் .
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டிற்க்கான நல்வாழ்த்துக்களுடன்

என்றும் உங்கள் நலம் நாடும்

சுபம் குருநாதன்

Monday, December 21, 2009

Dear all,
This weekend on 27th DEC 2009 i am going to meet my old freinds in my college.
Actually i finished my Engg in Mech Engg in 1994-98 batch from VRS COLLEGE OF ENGG&TECH,ARASUR,Near Viluppuram.Its about 160 km FROM Chennai.
Our college management organised for a alumini meet for the first time after 11 years when we passed out,We are the fist batch for this college