அன்புள்ள அனைவருக்கும்,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பொன்மொழிக்கேற்ப "அல்லவை அகற்றி நல்லவை பற்றி " புதிய ஆண்டில் அடியெடுத்து வைப்போம் .
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டிற்க்கான நல்வாழ்த்துக்களுடன்
என்றும் உங்கள் நலம் நாடும்
சுபம் குருநாதன்
மைக் டெஸ்டிங் ... 1, 2, 3
-
ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1,
2, 3
- இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி
7 years ago
குரு, என் வாழ்த்துக்கள். பொதிகை ஞாபகம் வருகிறது
ReplyDeleteஇராஜசேகரன்