Wednesday, December 30, 2009

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள அனைவருக்கும்,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பொன்மொழிக்கேற்ப "அல்லவை அகற்றி நல்லவை பற்றி " புதிய ஆண்டில் அடியெடுத்து வைப்போம் .
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டிற்க்கான நல்வாழ்த்துக்களுடன்

என்றும் உங்கள் நலம் நாடும்

சுபம் குருநாதன்

1 comment:

  1. குரு, என் வாழ்த்துக்கள். பொதிகை ஞாபகம் வருகிறது

    இராஜசேகரன்

    ReplyDelete