அன்புள்ள அனைவருக்கும்,
குடியரசு தினத்தன்று கலைஞர் டிவில "பசங்க"படம் பார்த்தேன்,மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு 3 மணி நேரம் சந்தோஷமா குடும்பத்தோட இருந்தோம்.
போதிய விளமபரங்கள் இல்லாத காரணத்தினால் என்னால் இந்த படத்தை ரிலீஸ் ஆன அப்போது முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டது.ஒரு வகையில் வெட்கப்பட வேண்டிய விடயம்தான் .ஏனெனில் நம்மை வசியபடுத்தி வைத்து கொண்டிருக்கும் ஏலேக்ட்ரோனிக் மீடியாக்கள் அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் கைகளில் சிக்கி தனக்கு வேண்டப்பட்ட செய்தியை,கருத்துக்களை மட்டும் முன்னிறுத்தி மற்றவற்றை மறைத்து வைக்கும் இந்த கொடூர எண்ணம் தான்.
"phoenix never vanishes "
எப்படியோ டைரக்டர் சசிகுமாருக்கு ஒரு special thanks சொல்லணும், இப்படி ஒரு கான்செப்டை படமாக்க ஒத்துகிட்டதுக்கு , ஒரு தில்லு வேணும் .Hats off sasikumar.
சன் PICTURES போன்ற நிறுவனங்கள் சசிகுமார் போன்றோரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய .
Ofcourse டைரக்டர் பண்டிராசுக்கும் மற்றும் இதில் கதாபதிரன்களாக வாழ்ந்துவிட்டு போன மனிதர்களுக்கும் (நடிகர்கள் என்று சொல்ல முடியாது, ஏனெனில் விஜய், அனுஷ்கா போன்றவர்கள் கூட தங்களை நடிகர்கள் என்றுதான் சொல்லி "கொல்கிறார்கள்" ).
மைக் டெஸ்டிங் ... 1, 2, 3
-
ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1,
2, 3
- இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி
7 years ago