on 11 jan 2010 aiadmk leader stormed in the assembly like a storm and criticised the DMK governments financial misbehaviour strongly .Her speech lasts about one hour.-NEWS
நேற்று இரவு அறிவாலயத்தில் நடந்த ஒரு உரையாடல்:(சின்ன ஒரு கற்பனை)\\
Kalaignar: என்னயா வீராசாமி அந்தம்மா எதோ சும்மா வந்து ஷோ கட்டிட்டு போகும்னு பார்த்தால் இப்புடி கிளுச்சி தொங்க போட்டுட்டு போயிடுச்சி
.
ஸ்டாலின்:விடுங்கப்பா நம்மகிட்டதான் இலவச கலர் டிவி ,நிலம்,காஸ் அடுப்பு அப்போரம் கடைசியா இலவச வீடுன்னு நிறைய பேஸ்ட் இருக்கே ,அதை வச்சி நான் ஒட்டிபுடேறேன்.
ஆற்காட்டார்:தம்பி அதேயல்லாம் நேத்தே நானு, பரிதி, பொன்முடி எல்லாரும் யூஸ் பண்ணி ஓட்ட பர்தூம் ,ஆனா ஓட்டலையே!!!!!
அழகிரி:என்ன இங்க வெட்டி பேச்சு , அதுக்கெல்லாம் எங்கிட்ட ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு,இந்தாங்க (எனறு ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை போடுகிறார்)
கலைஞர் முகத்தை தடவி யோசித்தபடியே "எப்படி ஜெயிசிகிட்டு இருந்த நான் இப்புடி ஆயிட்டேனே "ஐயோ ஐயோ
மைக் டெஸ்டிங் ... 1, 2, 3
-
ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1,
2, 3
- இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி
7 years ago
adangonniya ithu eppo irunthu ? Nadathu nadaththu
ReplyDeleteanputan
Singai Nathan
dei, ithu ennada spelling
ReplyDelete